உடலுக்குத் தேவையான வைட்டமின் சி' சத்துக்கள் நிறைந்த நார்த்தை இலை பொடி
நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி' சத்துக்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காயை பலரும் ஊறுகாய் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள் ஆனால், நார்த்தையின் இலை, காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலையைப் பொடியாக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு பெருகும்.
0
Leave a Reply