தோப்பூர் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் குழந்தைகள் மையம் திறப்பு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் ஊராட்சி, அத்திக்குளம் கிராமத்தில், இண்டஸ் இண்ட் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பிரதான் நிறுவனம் மூலம் ரூ.10.28 மதிப்பில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் (25.06.2024) திறந்து வைத்தார்.
0
Leave a Reply