பாரிஸ் பாராலிம்பிக் போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அண்டில்
பாரிஸ் பாராலிம்பிக் போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் 70.59 மீட்டர் தூரம் எறிந்து சாதனையை தகர்த்து தங்கம் வென்றார், சுமித் அன்டில் ஹரியானாவை சேர்ந்தவர்.
பெண்களுக்கான பாட்மின்டன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நித்யஸ்ரீ சிவன். 21-14, 21-6, என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என ஆக மொத்தம் இந்தியா 15 பதக்கங்கள் வென்றுள்ளது.
0
Leave a Reply