25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் (REWA) மற்றும்   வினேஷ் ராமகிருஷ்ணன் அறக்கட்டளை (VRCT) இணைந்து நடத்தும்   இளஞ்சிவப்பு மாதம் (PinkMonth) முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் (REWA) மற்றும் வினேஷ் ராமகிருஷ்ணன் அறக்கட்டளை (VRCT) இணைந்து நடத்தும் இளஞ்சிவப்பு மாதம் (PinkMonth) முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி .

இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் (REWA) மற்றும் வினேஷ் ராமகிருஷ்ணன் அறக்கட்டளை (VRCT) இணைந்து நடத்தும் 

இளஞ்சிவப்பு மாதம் (PinkMonth) முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி .

(REWA வின் 55வது நிகழ்ச்சி)

நாள் : 31-10-2026, சனிக்கிழமை

நேரம் : காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை

இடம் : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம், (அருள்மிகு சொக்கர் கோவில் வளாகம், இராஜபாளையம்.)

சென்னை Paterson Cancer Center-ன் நிர்வாக இயக்குனர். Dr.S. விஜயராகவன் M.D., அவர்கள் தலைமையில் சிறந்த நிபுணர்கள் குழுவால் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின் நோக்கங்கள்

புற்றுநோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

 புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து மக்களுக்குக் கல்வியளித்தல்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் உரிய மருத்துவப்  பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்துதல். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.

புற்றுநோய் குறித்த சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.

 

பேட்டர்சன் புற்றுநோய் மையம் சமூக நல விழிப்புணர்வு மற்றும் சேவைத் திட்டம்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வோம்!

ஆரோக்கியமான, புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்!!

"புற்றுநோய் இல்லாத சமுதாயம்" என்பதே டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் கனவு.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்து புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.

மேலும் விபரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் -  திரு. S. இராமகிருஷ்ணராஜா - அலைபேசி : 94437 06923.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News