25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிம்மதியான தூக்கம் ,நோய் இல்லாத வாழ்க்கை.

1-குளித்த பின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது.

 

2-சாப்பிட்ட பின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.

 

3-அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்கு சாப்பிடுங்கள்.

 

4-ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்துங்கள்.

 

5-சுத்தமான தண்ணீரை மட்டும் குடியுங்கள்.

 

6-மண் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அருந்துங்கள்.

 

7-பசி வந்தால் சாப்பிடுங்கள், தாகம் வந்தால் தண்ணீர் குடியுங்கள்.

 

8-சோர்வு வந்தால் ஒய்வு எடுங்கள்.

 

9-தூங்கும் முன் அமைதியான சூழ்நிலை உருவாக்குங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News