25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்பெயினில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று தொடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்பெயினில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று தொடக்கம்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 சுற்றுகளாகஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் 2-வது சுற்று உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் பந்தயம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை ஸ்பெயினின் கிரனடாவில் நடக்கிறது. 51 நாடுகளைச் சேர்ந்த 434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

24 பேர் கொண்ட இந்திய அணியில் ரிதம் சாங்வான் (25 மீட்டர் பிஸ்டல்)உலகபோட்டியில் 9 பதக்கம் வென்ற அனுபவசாலியான அஞ்சும் மோட்கில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு) மெகுலி கோஷ் (10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ்) செயின் சிங், அகில் ஷியோரன், தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கவனத்தை ஈர்க்கிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News