25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


முகம்  பளபளப்பாக மாற கடலை மாவு ஃபேஸ் பேக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகம்  பளபளப்பாக மாற கடலை மாவு ஃபேஸ் பேக்

கடலை மாவுடன் தக்காளி மற்றும் தேன் சேர்த்து தினமும் இரவில் முகத்தில் தடவி10 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும்.தக்காளியுடன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து ஸ்க்ரப் போல் முகத்தில் அப்ளை செய்யவும். 

பச்சை பால், கடலை மாவு, தேன் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி20 minituesகழித்து காட்டன் துணியை நனைத்து துடைத்து எடுத்தால் சருமம் ஜொலிக்கும்.

கடலை மாவுடன் தயிர், ஓட்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, வெவெதுப்பான நீரால் வாஷ் செய்யவும்.

கடலை மாவில் எலுமிச்சை பிழிந்து மிக்ஸ் செய்து, பருவில் வைத்தால் போதும், முகத்தில் முகப்பருவே வராமல் நின்று விடும்.

கடலை மாவு குளிர்ச்சி என்பதால் முகத்தில் அதிக நேரம் ஊற விட கூடாது. அதே போல் நீரை கொண்டு மட்டுமே வாஷ் செய்ய 

வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News