பொட்டுகடலை,நெய் உருண்டை.
தேவையான பொருட்கள் :
4 கப் பொட்டுகடலை
2கப்சர்க்கரை,
6ஏலக்காய்,
தேவைக்கு நெய்.
செய்முறை :
முதலில்ஏலக்காய்,பொட்டுகடலையை மிக்ஸி ஜாரில்போட்டு அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை அரைத்துக்கொள்ளவும்.பின்அரைத்த சர்க்கரை,பொட்டுகடலை மாவு இரண்டையும் கலந்துகொள்ளவும்.
பின்வாணலியை அடுப்பில்வைத்து தேவைக்கு நெய்ஊற்றி,முந்திரிபருப்பு வறுத்து,நெய்கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.பொட்டு கடலைநெய்உருண்டைரெடி.
சர்க்கரைகொஞ்சம் பிரியபட்டவர்கள்கூட்டிக் கொள்ளவும்.
0
Leave a Reply