25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம்.

 குற்ற செயல்கள்அதிகம் உள்ள ராஜபாளையம் நகர் மேற்கே குடியிருப்புகள் பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் . ராஜபாளையம் மேற்கு பகுதியான செண்பகத்தோப்பு ரோடு, முடங்கியார் ரோட்டில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஆறு, வனப்பகுதி அமைந்துள்ளன. 

 சட்ட விரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வந்த இப்பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, மறியல், வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடைபெற்று வந்தன.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்னைகளை சரி செய்யவும், போக்குவரத்தை சீராக்கவும் காலதாமதம் ஆனது.

முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோடு பிரிவு பகுதியில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க, செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் கூண்டு வைக்கப் பட்டுள்ளது, விரைவில் போலீசார் கண்காணிப்பு  பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News