அடுப்பு இல்லாமல் பொரி பர்பி
தேவையான பொருட்கள் - அரிசிப்பொரி 3 கப், ஜீனி அரை கப், ஏலக்காய் 4, நெய் கால் கப், பால் கால் கப், பால்பவுடர் கால் கப், முந்திரி 4 எண்ணம், பாதாம் 4 எண்ணம்
செய்முறை-அரிசிப்பொரி 3 கப், (CRISP ஆக இருக்க வேண்டும்) மிக்ஸியில் பொடிசெய்து வைத்துக் கொள்ளவும், ஜீனி, ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் நைஸாச அரைக்கவும், அலங்கரிக்க முந்திரி பாதாம் வறுத்து வைத்துக் கொள்ளவும். பொடித்த பொரி, ஜீனி, பால், நெய், பால்பவுடர் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து (தண்ணீர் சேர்க்கக் கூடாது ) ஒரு தட்டில் தட்டி அரை மணி நேரம் கழித்து சிலைஸ் செய்யவும், பொரி பர்பி ரெடி.
0
Leave a Reply