25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வீட்டு மின்சார பில் - ஐ control பண்ற  ரகசியம்  ஆன powerful tips.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டு மின்சார பில் - ஐ control பண்ற  ரகசியம்  ஆன powerful tips.

10 வருடமா ஒரு மாதத்துல ரூ.300-ஐகூட தாண்டல எங்க வீட்டு மின்சார  பில் .3 Αசி, பெரிய ஃபிரிட்ஜ், டிவி, மிக்ஸி, கிரைண்டர்,  எல்லாம் தினமும் ஓடினாலு இதுக்கு காரணம்! சில simple ஆன powerful tips தான்.

அதுல முக்கியமானது எந்த சாதனமும் பயன்படுத்தாம இருக்கும்போது plug point -ல வைத்தே விடாதீங்க. charger, set-top- பாஸ், microwave  எல்லாம் standby -  யில் கூட current  குடிக்கும். Fridge-வுக்கு சுவரில்  ஓட்டாம கொஞ்சம் இடைவெளி  விட்டு வையுங்கள்.cooling - க்கு current குறையும். Tube light எல்லாம் லெட் பல்பு  மாற்றினால்  மாதம் 100  ரூபாய் குறையும். சாதனத்தை வாங்குவது சுலபம். Current bill - ஐ control பண்ணறது தான் சாமர்த்தியம்".

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News