முன்னோர்கள் சாப்பிடும் போது பேசுகின்ற பழமொழிகள்.
பிச்சை எடுத்துதாம் பெருமாளு அத்த புடுங்கிச்சாம் அனுமாரு.
குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை, பூவுக்கு அழுததாம்..
குடிப்பது கூழாம், கொப்பளிப்பது பன்னீராம்..
ஊசி போல தொண்டையாம், பானை போல வயிறாம்.

0
Leave a Reply