குருவை இழந்த வேதனையில் ராதிகா.
இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு குறித்து நடிகை ராதிகா உருக்கமாக பதிவிட்டுள்ளார். “என்னை உருவாக்கியது என் தாயும், என் குருநாதர் பாரதிராஜாவும் தான். ஒரே ஆண்டில் அந்த இரு தூண்களையும் இழந்துவிட்டேன். இந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களின் நினைவுகளும் வாழ்க்கைப் பாடங்களும் என்றும் என்னுடன் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply