25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வேறு எந்த ஹீரோயினும் செய்யாத, வயதான ரோலில் ராதிகா “தாய்கிழவி “படத்தில்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேறு எந்த ஹீரோயினும் செய்யாத, வயதான ரோலில் ராதிகா “தாய்கிழவி “படத்தில்…

 ராதிகா வயதான ரோலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் இயக்கி இருக்கும் “தாய்கிழவி “படத்தில்  நடித்து இருக்கிறார் .சிவகார்த்திகேயன் தற்போது படத்தின் டீசரை  வெளியிட்டு இருக்கிறார் அடையாளம் தெரியாத அளவுக்கு ராதிகா மாறி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்ததில்லை.

தாய் கிழவி மேக்கப்பை ஃபோட்டோ எடுத்து கமலுக்கு அனுப்பியதும் அவர் த்ரில் ஆகிவிட்டர். வேறு எந்த ஹீரோயினும் இதை செய்தது இல்லை. நீ செய்துவிட்டாய் சூப்பர் என பாராட்டினார். அப்போது நான் டெங்குவால் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் இருந்தேன். படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ப்ரியவுக்கு ஃபோன் செய்து, 'இந்த மாதிரி ஒரு நடிகை பிறந்துதான் வரணும். “ஷீ இஸ் பெஸ்ட் ”என்றும் கூறியிருக்கிறார். அப்போது நான் வானத்தில் பறந்தேன்  என்றார் நடிகை ராதிகா.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News