இராஜபாளையம் தென்றல் நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்டம் ஊராட்சியில் உள்ள தென்றல் நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று (08.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
0
Leave a Reply