ரசகுல்லா
முதலில் பாலை காயவைத்து, காய்ந்த பால் மீது எலுமிச்சை சாறு சேர்த்து தயிர் போல் வரும் வரை கிளறவும்.
நீரை வடித்து, சணல் துணியில் கட்டிவைக்கவும், பன்னீரை உதிரி அளவாக செய்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பன்னீரை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காயவைத்து, பன்னீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும்.
15-20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக குளிரவிடவும்.
இப்போது ருசியான ரசகுல்லா ரெடி !
0
Leave a Reply