ரியோராஜ் ,மாளவிகா மனோஜ் நடித்துள்ள படம்'ஆண்பாவம் பொல்லாதது’ .
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துள்ள அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்.31ல் ரிலீசாகிறது. படம் பற்றி ரியோ ராஜ், "படத்தில் திருமணமான தம்பதிகளிடையே நடக்கும் பிரச்னைகளை ஆண்கள் சைடில் இருந்து பேசியிருக்கிறோம்.பெண்ணியம் பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இது ஆண்களுக்கு சப்போர்ட்டிவான படம் " அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான படம் கிடையாது, என்றார்.
0
Leave a Reply