'போனஸ்' வெற்றி மகிழ்ச்சியில் சமந்தா.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த 'மா இன்ட்டி பங்காரம்' (தமிழில் எங்கள் தங்கம்) திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.
இதுகுறித்து பேசிய சமந்தா, "மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகிற்கு திரும்பியதால் படம் எப்படி வரவேற்கப்படும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் பட்ஜெட்டை மீட்பதே முதன்மை இலக்காக வைத்தோம். அதற்கு மேல் கிடைக்கும் வசூல் எங்களுக்கு போனஸ் என்றே நினைத்தோம். இப்போது அந்த போனஸ் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது," என்றார்.
0
Leave a Reply