பிப்., 27 ல் சரத்குமார் (ஆழி), ராதிகா (தாய் கிழவி) ஆகியோரின் படங்கள் மோதுகின்றன.
.பிப்ரவரி 27ல்,ஏ படம், ஆழி, பேர்த் புளோர், தாய் கிழவி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் கணவன், மனைவியான சரத்குமார் (ஆழி), ராதிகா (தாய் கிழவி) ஆகியோரின் படங்கள் மோதுகின்றன.
0
Leave a Reply