சேமியா தயிர் சாதம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு: முந்திரி ஆகியவற்றைப் போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு சேமியாவை வேக வேண்டும் சேமியா நன்றாக குழைய வேக வைத்து ஆறிய பின் தயிர் பால் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சேமியா தயிர் சாதம் தயார்.
0
Leave a Reply