ரவை உப்புமா வடை
மழை காலங்களில் சிலருக்கு செரிக்காது. ஆனால் பலருக்கு நன்றாக பசிக்கும் .எனவே ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி ,கருவேப்பிலை மற்றும் மிளகு இடித்து சேர்க்கவும்.1 நிமிடம் கழித்து,1,1/2 கப் ரவா சேர்த்து உப்புமா பதத்தில் இறக்கி நன்றாக பிசைந்து வடையாக தட்டி பொரித்து எடுக்கவும். ரவை உப்புமா வடை ரெடி.
0
Leave a Reply