உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் ஷீத்தல் தேவி.
உலக பாரா வில்வித்தை சாம் பியன்ஷிப்தென் கொரியாவின் குவான்ஜு நகரில்ஆண்கள் ‘ரீகர்வ்' போட்டியில் தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் ஹர் விந்தர் சிங், 645 புள்ளி எடுத்து, 4வது இடம் பிடித்தார். மற்ற இந்தியவீரர்கள் சாஹில் 14 (633), தன்னா ராம் 30வது (617) இடம் பிடித்தனர்.இரட்டையரில் பூஜா, சரப்ஜித் ஜோடி, 4வது இடம் பெற்றது.
இந்தியாவின் ஷீத்தல் தேவி பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில், 687 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார்.
பெண்கள் இரட்டையரில் ஷீத்தல், சரிதா ஜோடி 4வது இடம் பிடித்தது.சரிதாவுக்கு 12வது (666) இடம் கிடைத்தது.
அடுத்து நடந்த பெண்கள் 7-1 என ஒற்றையர் ('ரீகர்வ்) முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, போலந்தின் ஜோலண்டாவை வீழ்த்தினார்...
0
Leave a Reply