இந்திய மகளிர் அணியின் 'T-20' தொடர் வெற்றி.
கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
3வது போட்டி: ராய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 216/7 ரன்கள் குவித்தது.
முடிவு: ஜிம்பாப்வே அணியை 124/7 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 92 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply