சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'சேயோன்'
கமல் தயாரிப்பில் அமரன் படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 'தாய் கிழவி' என்ற படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இதற்கு 'சேயோன்' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கையில் அரிவாள், சுற்றிலும் மயில்கள் நிற்க கிராமத்து ஸ்டைலில் சிவகார்த்திகேயன் உள்ளார். . அக்டோபரில் படத்தை வெளியிட,இதில் நாயகியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
0
Leave a Reply