75 வீடுகள் 51 IAS, IPS அதிகாரிகள்.
உத்தரபிரதேசத்தின் மாதோபட்டி கிராமம் , இந்தியாவின் "IAS கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
வெறும் 75 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் இருந்து இதுவரை சுமார் 51 IAS மற்றும் IPS அதிகாரிகள் உருவாகியுள்ளனர்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கிராமம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
0
Leave a Reply