சோலார் கூட்டமைப்பு
சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் நாடுகளில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி சர்வதேச சோலார் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிரான்சில் 2015ல் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதை வலியுறுத்தியவர் பிரதமர் மோடி. இக்கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், , பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதில் 100வது நாடாக பராகுவே சமீபத்தில் இணைந்தது . இந்த அமைப்பின் அலுவலக மொழி பிரெஞ்சு, ஆங்கிலம். தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் உள்ளது.
0
Leave a Reply