25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலகின் பெரிய பிரமிடு மெக்சிகோவில் உள்ள சோலுலா பிரமிடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் பெரிய பிரமிடு மெக்சிகோவில் உள்ள சோலுலா பிரமிடு

'பிரமிடு' என்பதுபட்டைக்கூம்பு வடிவில்அமைந்த ஒருகட்டிட அமைப்புஆகும். இதன்அடி பெரும்பாலும்சதுரமாக அமைந்திருக்கும்.எனினும், இதுமுக்கோணம், வேறுவகைப்பல்கோணங்கள் ஆகியவடிவங்களிலும் அமையலாம்.உலகின்பழமையான 7 அதிசயங்களில்ஒன்று தான்இந்த'பிரமிடு'பிரமிடுக்கு பெயர் பெற்றது ஆப்ரிக்க நாடான எகிப்து. இது சுற்றுலா தளங்களில் ஒன்று. ஆனால் உலகில் அதிக பிரமிடுகள் உள்ள நாடு ஆப்ரிக்காவின் சூடான். இங்கு 200 - 250 பிரமிடுகள் உள்ளன. எகிப்தில் 138 பிரமிடுகள் தான் உள்ளன. அதே போல எகிப்தில் உள்ள பிரமிடுகளின் சராசரி உயரம் 450 அடி. இது சூடானில் 98 அடியாக உள்ளது. உலகின் பழமையான பிரமிடு எகிப்தில் உள்ளது. கட்டடக்கலை வல்லுநர் இம்ஹோடெப் இந்த பிரமிடுவை உருவாக்கினார். உலகின் பெரிய பிரமிடு மெக்சிகோவில் உள்ள சோலுலா பிரமிடு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News