பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா வெற்றி !
பெண்கள் உலக கோப்பை கொழும்புவில் நேற்று நடந்த (50 ஓவர்) லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி 12 ஓவரில், 46/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
பின், 20 ஓவர் போட்டியாக ,விஷ்மி (34) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 120/7 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 14.5 ஓவரில் 125/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply