25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சோயா மஞ்சூரியன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சோயா மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர்-1கப்
சோள மாவு- 4 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய்- பாதி
பெரிய வெங்காயம்-பாதி
வெங்காயத்தாள் - 2 கொத்து
இஞ்சி- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ்- 1 டேபிள்ஸ்பூன்

சில்லி சாஸ்- 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த் தூள்- 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு-1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மீல் மேக்கரை உப்பு கலந்த வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதைப் பிழிந்து,
மென்மையாகும் வரை உப்பு கலந்த நீரில் வேக வைக்கவும்.
அதன்பின் நீரை வடித்து, கழுவி பிழிந்து, தனியாக வைக்கவும். அடுத்து, தயார் செய்து வைத்துள்ள மீல்
மேக்கருடன். ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு, சிறிது உப்பு, அரை ஸ்பூன் மிளகுத் தூள், அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் சேர்த்துப் பிசைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, வெங்காயம் மற்றும் வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி,
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, முதலில் ஊறவைத்த சோயா துண்டுகளை மொறு
மொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, முதலில் இஞ்சி, பூண்டை அதன் நிறம் மாறாமல் ஒரு நிமிடம் வதக்கவும்,
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங் காயத் தாளின் வெள்ளைப் பகுதியைச் சேர்க்கவும்.
கண்ணாடி பதத்துக்கு மாறும் வரை வதக்கவும். பின் னர் குடைமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன்பின் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும். 

 சுவையான, சத்தான சோயா மஞ்சூரியனை ருசிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News