தலை இல்லாத உயிரினம், நண்டு.
நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.
பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
தலை இல்லாத உயிரினம், நண்டு.
சிலந்திக்கு எட்டுகால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.
முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே உயிரினம், மனிதன்மட்டுமே.
0
Leave a Reply