பான்பசிபிக் ஓபன்: டயானா ஷ்னைடர் சாம்பியன்.
டோக்கியோ: ஜப்பானில், டபிள்யு.டி.ஏ., பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர், கனடாவின் லேலா பெர்னாண்டஸ் மோதினர்.
2 மணி நேரம், 18 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஷ்னைடர் 6-4, 5–7, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் ஷ்னைடர் வென்ற 6வது பட்டம்.
0
Leave a Reply