25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, ஆஸ்திரியாவை எதிர்கொண்டது.

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று ரவுண்ட்-16 (3-வது சுற்று) போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதேபோல், வான்கூவர் நகரில் நடைபெற்ற மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

13-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள சுவிட்சர்லாந்து, 88 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1938 உலகக் கோப்பையில்தான் அந்த அணி நாக்-அவுட் சுற்றில் வெற்றி கண்டிருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News