நீருக்கு அருகில் நேரம் செலவிடுங்க! மன அழுத்தம் குறையுமாம்.
கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அலைகளைப் பார்ப்பது, நீர் ஓசையைக் கேட்பது போன்றவை கார்டிசோலைக் குறைத்து உடலை அமைதியாக்கும். Dr. Wallace J. Nichols-ன் ஆராய்ச்சி, நீர் எவ்வாறு மூளையை அமைதியான மற்றும் தியான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை விளக்குகிறது.
0
Leave a Reply