பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள்.
பெண்கள் தனது வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ,ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
0
Leave a Reply