விளையாட்டு போட்டிகள் FEBRUARY 12TH
டென்னிஸ்
இந்தியாவின் சசிகுமார் முகுந்த் டில்லி ஓபன் தொடரின் முதல் சுற்றில் ,பிரான்சின் சாஸ்ச்சா கய்மார்ட் வேயன்பர்க்கை 4-6, 6-2,
6-0 என்ற கணக்கில் வென்றார்.
பிரான்சில் ஆண்களுக் கான ஏ. டி. பி., டென்னிஸ் தொடர் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பெல், அமெரிக் காவின்பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டது.
செஸ்
"நார்வே தொடர் உட்பட வரும் போட்டிகளில் வென்று கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதே இலக்கு," என்று தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி கூறினார்.
0
Leave a Reply