சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை.
சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் வித்யாதீர்த்தபுரம், இராஜபாளையம்.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்,
ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை
17.08.2026 திங்கள் கிழமை ,காலை 09.00 மணிக்கு
கணபதிஹோமம், தூர்வா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்
காலை 10.45 மணிக்கு
பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.
ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்து கொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
"குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்.
0
Leave a Reply