கண்களின் கீழ் உருவாகும் கருவளையம் மறைய......
எலுமிச்சைப் பழச்சாறு உருளைக்கிழங்குச் சாறு.தக்காளி சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை பஞ்சில் நனைத்து. ஒரு நாளைக்கு இரண்டு முறை கருவளையம் மறையும் வரை போட்டால் கருவளையம் குறையும்.
கனிந்த பப்பாளிப் பழத்தை பிசைந்து கருவளையத்தை சுற்றி போட்டு பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவ கருவளையம் குறையும்.
0
Leave a Reply