25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!

தேவையான பொருட்கள்:
சர்க்கரைவள்ளி கிழங்கு- 250 கிராம்
புட்டு மாவு - 250 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை, நெய் - தலா 4 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். புட்டுமாவுடன் சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து வேக வைத்து உதிர்த்தசர்க்கரைவள்ளி கிழங்குடன் கலக்கவும். இதில், தேங்காய் துருவல்,சர்க்கரை, நெய் சேர்க்கவும்.
சுவைமிக்க, 'சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News