சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் .
சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர்சீனாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து 30, உன்னதி ஹூடா 17,மோதினர். ஒரு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-16, 19-21, 23–21 என்ற, கணக்கில் வெற்றி பெற்று,'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய்,21,18/,15,21/,8,21 என சீனதை பேயின் சோவ் டியென்-சென்னிடம் தோல்வியடைந்தார்.
0
Leave a Reply