அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் 20 சதவீதத்துக்கும் அதிகமான நிதி தெலுங்கு மொழி பேசும் மக்களே என்பதை சூர்யா வெளிப்படுத்தினார்.
எனக்கு ஒரு அறக்கட்டளையத் தொடங்குவதற்கான விதை, ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சிவியின் இரத்த வங்கிக்கு சென்ற பின் தான் மனதிற்குள் முளைத்ததாக சூர்யா நிகழ்ச்சியில் தெரிவித்தார்தனது அறக்கட்டளைகான நன்கொடைகளில் பெரும் பகுதி தெலுங்கு பேசும் மக்களிடமிருந்து வருகிறது என்பதையும் சூர்யா வெளிப்படுத்தினார். ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அகரம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன்.
20 சதவீதத்துக்கும் அதிகமான நிதி அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு தெலுங்கு பேசும் சமூகத்திட மிருந்து வந்தது.இப்போதும் தெலுங்கு மொழி பேசும் மக்களே மிகவும்கனிவான இதயம் கொண்ட எனது அற்புதமான மக்கள் இப்போதும், இன்றும், இன்றுவரை தமிழ் மாணவர்களின் கல்வியை ஆதரிக்கின்றனர் எனவே எனக்கு நிறைய நன்றியுணர்வு உள்ளது. என்று அவர் கூறினார்.
0
Leave a Reply