யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில்4வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வி யாடெக், சின்னர், கோகோ காப் .
. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா மோதினர். ஸ்வியாடெக் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மாக் டலினா பிரீச் மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-1 என சுலபமாக வெற்றி பெற்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-0, 4-6, 6-3 என ஆஸ்திரே லியாவின் டாரியா கசட் கினாவை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply