மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட்
மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் பெங்களூருவில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் 'வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது.
நேற்று, ஐந்தாவதுபோட்டியில் ,முதலில் 'பேட்' செய்த இந்திய அணி,20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர வென்றார். நாயகன் இந்தியாவின் மாங்கூர் தொடர் விருதை ரவிந்திர சான்டே கைப்பற்றினார்.
0
Leave a Reply