தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .21st AND,22 nd JUNE
21-ம் தேதி போட்டி
18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ,கோவை கிங்சை சந்தித்தது.நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்து. 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி 17.5 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. கோவை அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
22-ம் தேதி போட்டி
டி.என்.பி.எல்., லீக் போட்டியில், நேற்று மதிய நேரம், சேலம், ‘நடப்பு திண்டுக்கல் சாம்பியன்' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், 'பவுலிங்' தேர்வு செய்தார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட் டுக்கு 192 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றதுசேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது..
திருப்பூர், மதுரை அணிகள் ,இரவு மற்றொரு லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. திருப்பூர் அணி 10.1 ஓவரில் 124/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுமதுரை அணி 20 ஓவரில், 120 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
0
Leave a Reply