கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் ,பெண்கள் உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி.
பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்)கொழும்புவில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி ' பீல்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணி 2 ஓவரில் 6/1 ரன் எடுத்திருந்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப் பட்டது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும், தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 312/9 ரன் குவித்தது. பாகிஸ்தான் சார்பில் சாடியா, நஷ்ரா தலா 3 விக்கெட் சாய்த்தனர். பாகிஸ்தான் அணி 4 ஓவரில் 22/1 ரன் எடுத்திருந்தது.
0
Leave a Reply