டென்னிஸ் மாயா ரேவதி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
டில்லியில்ஜூனியர்பெண்களுக்கானஐ.டி.எப்., டென்னிஸ்தொடர்நடக்கிறது.ஒற்றையர்பிரிவில்இந்தியாவின் கோவையை சேர்ந்த 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். நேற்று நடந்த காலிறுதியில், இத்தொடரின் ‘நம்பர்-7' வீராங்கனை ரஷ்யாவின் ராடா ஜொலோட்டரேவாவை சந்தித்தார். முதல் செட்டை 6-3 என வென்றார் ரேவதி. அடுத்த செட்டில் 1-0 என முன்னிலை பெற்றார். மறுபக்கம் ராடா காயம் காரணமாக விலகினார். இதையடுத்து மாயா ரேவதி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply