டூயட் பாடலான 'வாட்டர் பாக்கெட்' பாடல் யுடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்தது.
தனுஷ் இயக்கம், நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான படம் 'ராயன்'. ரூ.100 கோடி வசூலை கடந்து வெற்றி பெற்றது. இப்ப டத்தில் இடம் பெற்ற 'அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட்' உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டானது. இதில் சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி இடையிலான டூயட் பாடலான 'வாட்டர் பாக்கெட்' பாடல் யுடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
0
Leave a Reply