ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் கஜகஸ்தானில், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி.
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் கஜகஸ்தானில், நடந்தது.. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுதிர்தா, அய்ஹிகா முகர்ஜி ஜோடி, ஐப்பானின் மிவா ஹரிமோடோ, மியூ கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தம் 30 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 (4-11, 9-11, 9-11) என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது
0
Leave a Reply