நீர்தேக்க அணை மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிக்கு எதிர்கால குடிநீர் சேவையை கருத்தில் கொண்டு, இராஜபாளையம் நீர்த்தேக்கத்தினை ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, அதை விரிவுபடுத்தி செயல்படுத்தும் விதமாக நீர்தேக்க அணை மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (13.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply