இந்திய பெண்கள் அணி உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
நேற்று நடந்த பெண்கள் உலக கோப்பைஇலங்கை தலைநகர் கொழும்புவில் (50 ஓவர்) லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
பாத்திமா சனா பாகிஸ்தான் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பாகிஸ்தான் அணி 159 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
0
Leave a Reply