கண்களின் மொழி.
கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
கண்கள்*இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
"கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது.
கண்கள்" விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது. ஆசைப்படுகிறது.
கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
கண்கள்கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
கண்கள் படபடத்தால் விரும்புகிறது. வெட்கப்படுகிறது.
கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது.
0
Leave a Reply